தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவின்படி, கழக பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அளவிலான கபடி போட்டியில் வெற்றி வாகை சூடிய வீராங்கனைகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ் அனைவருக்கும் மேட்ச் ஷூ வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிவகுமார், சதீஷ் குமார், மகேஷ் குமார், விஜய், சுபாகர், ஜோஷப் ஆனந்த், முருகன், பிரான்சிஸ், ஞானம்,
ஜூடி, சித்ரா, காயத்ரி, மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
வெற்றி வாகை சூடிய வீராங்கனைகளுக்கு தவெக மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் மேட்ச் ஷூ வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி சார்பில் ‘ஏனென்று கேள்’ கோடைகால அறிவியல் பயிற்சி முகாம்!!
அடுத்த
உப்பளங்களில் இருந்து வீசும் மாசு ஏற்படுத்தக்கூடிய காற்றினால் 47வது வார்டு லயன்ஸ் டவுன் பகுதி பொதுமக்கள், குழந்தைகள் பாதிப்பு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026