தீபங்கள் ஒளிர்வது போல,
உங்கள் வாழ்வும் நம்பிக்கையுடனும் நலமுடனும் ஒளிரட்டும். பட்டாசுகள் வெடித்து சிதறுவது போல், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில் உங்கள் துன்பங்களும் சிதறி, இனிய நாள்கள் மலரட்டும்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
இந்த பண்டிகை ஒளி, நம்மை ஒன்றிணைக்கும் சக்தியாகவும்,
வளர்ச்சியையும், சமத்துவத்தையும் வெளிப்படுத்தும் ஒளியாகவும் விளங்கட்டும். மக்களின் நம்பிக்கையை ஒளிரச் செய்யும் நல்லாட்சி தொடரட்டும் ஒவ்வொரு வீட்டிலும் ஒளியும், ஒற்றுமையும் நிரம்பட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
எம்.சி. சண்முகையா, B.A., LL.B.
சட்டமன்ற உறுப்பினர் ஒட்டப்பிடாரம் தொகுதி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக
தூத்துக்குடி
முதல்வர் மு.க. ஸ்டாலின் நல்லாட்சியில் ஒளிரும் மக்களின் தீபம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கருணையால் ஒளிரும் அமைச்சர் கீதாஜீவன் — 208 குடும்பங்களுக்கு தீபாவளி மகிழ்ச்சி!
அடுத்த
மழை வந்தாலும் மந்தம் இல்லை - மாநகரம் முழுக்க பாயும் பணி!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026