மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வே சமூகத்தின் உண்மையான வளர்ச்சி
மாற்றுத்திறனாளிகளுக்கு எப்பொழுதும் தாயுள்ளத்தோடு, அன்புடனும் இரக்கத்துடனும் உதவி செய்து வருபவர் — சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன்.
இன்று (19.10.2025) தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் சார்பில், மிகவும் வருமையில் உள்ள 208 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் தீபாவளி பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.
மனிதநேயம் நிரம்பிய இந்த பணிக்கு கீதாஜீவன் அவர்களுக்கு, தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றும் நன்றியுடன்,
Lion. M. மருதப்பெருமாள், M.Com
மாநில தலைவர்
தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம்