தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கழகத் தோழர்கள் அனைவருக்கும் ஓர் முக்கிய அறிவிப்பை மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தளபதியார் விஜய் அறிவுறுத்தலின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவின்படி,
நம்முடைய கழகத் தோழர்கள் எவரும் முறையான மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மற்றும் நம் மாவட்ட கழகத்தின் முறையான எந்த ஒரு அனுமதியின்றி, விளம்பர பதாகைகளோ அல்லது பேனர்களோ வைக்கக்கூடாது என்பதை உறுதிப்படத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் முக்கியச் சாலையோரங்களில் மற்றும் நெடுஞ்சாலைகளில் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்றும் தளபதியாரின் வழியில்,
A.அஜிதா ஆக்னல் M.Sc,.B.Ed,.
தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்
தமிழக வெற்றிக் கழகம்
தூத்துக்குடி
தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கழக தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு கொடுத்த மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியான மு. தங்கம் அம்மாள் 30 வது ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனர் தலைவர் எஸ்.பி. மாரியப்பனுக்கு அழைப்பு!!
அடுத்த
மேலப்பாண்டியாபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி, பேவர் பிளாக் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026