சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பிறந்தநாளை முன்னிட்டு தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தலைவர் பெர்சில் தலைமையில் அமைச்சரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சங்கம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செயலாளர் கே. அழகு லட்சுமி, காது கேளாதோர் சங்க மாநில பொதுச் செயலாளர் மா. மெய்கண்டன், துணைச் செயலாளர் செண்பகவல்லி, துணை செயலாளர் ஆ. ஜான்சன், ஆழ்வார் ஒன்றிய செயலாளர் சி. லட்சுமணன், மற்றும் ஆழ்வார் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சார்பில் அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கொல்லங்கிணறு கிராமத்தில் புதிய நியாயவிலை கடை - சண்முகையா எம்.எல்.ஏ. திறப்பு!!
அடுத்த
மாநகராட்சி பகுதிகளில் மக்கள் பணி செய்ய எல்லோருக்கும் உரிமையுண்டு, மக்கள் பணியை யார் வேண்டுமானாலும் செய்யலாம், சட்டத்திற்கு உட்பட்டு - மண்டல கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026