தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சந்திப்புகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மில்லர்புரம் பகுதியில் முன்பே நிறுவப்பட்டிருந்த உயர் மின் விளக்கு கோபுரத்தின் விளக்கை மாற்றி அமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி மில்லர்புரம் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி மக்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, தேவையான மின் விளக்கு மாற்றுப் பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மில்லர்புரம் பகுதியில் உயர் மின் விளக்கு கோபுரப் பணிகள் விரைவில் நிறைவேறும் – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை – பராமரிப்பு பணி காரணமாக 7 மணி நேர மின்விநியோகம் நிறுத்தம்!
அடுத்த
“அன்புச் சோலை” திட்டம் மாநிலளவில் துவக்கம் — முதியோரின் வாழ்வில் புதிய ஒளிக்கதிர்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026