தூத்துக்குடி இம்மானுவேல் சேகரனின் 68 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்காிக்கப்பட்ட அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மலா் தூவி வீரவணக்க மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ் இளம்பாிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, நாகராஜன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ் மணி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமாா், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, அணி துணை அமைப்பாளர்கள் ரவி, ரூபராஜா, குமரன், சந்தனமாாி, நாராயணவடிவு, மகேஸ்வரன்சிங், செந்தில்குமாா், சத்யா, சாகுல்ஹமீது, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், சரவணக்குமார், சுப்புலட்சுமி, விஜயகுமார், பவாணி, பொன்னப்பன், ஜான்சிராணி, கனகராஜ், பகுதி பொருளாளர் முத்துராஜா, வட்டச் செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, கருப்பசாமி, செல்வராஜ், வட்டப் பிரதிநிதிகள் மூக்கையா, பாஸ்கா், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், மற்றும் மகளிர் அணி ரேவதி, டோலி, கமலி, உள்பட பலர் கலந்து கொண்டு மலா்தூவி மாியாதை செய்தனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மேயர் ஜெகன் பொியசாமி மலர் அஞ்சலி செலுத்தி வீரவணக்க மாியாதை செய்தாா்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தருவைகுளம் சூசையப்பர் சபையினருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி!!
அடுத்த
தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் முதல்வர் படைப்பகம் - மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026