தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூாியின் பொன்விழாைவ முன்னிட்டு ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூாி தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து முத்துநகா் கடற்கரையில் கல்லூாி மாணவிகளுடன் இணைந்து மாஸ்கிளினிங் பணியை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்து பங்கேற்றாா். இதில் 100 மாணவியா்கள் கலந்து கொண்டனா்.
மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஆரோக்கியம் அவசியமாகிறது. அதே சமயத்தில் உடற்பயிற்சி நடைபயிற்சி ஓட்டபந்தயம் முக்கியம் இந்த மாநகரம் சுகாதாரமான நகரமாக மாறுவதற்கு நெகிழி கோிபேக் பிளாஸ்டிக் பை கப் உள்ளிட்ட 28 வகையான பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்று மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் எல்லோருக்கும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தக்கூடாது என்று உங்களது தாய் தந்தையா்களிடம் கூறுவது மட்டுமின்றி நீங்களும் முன் உதாரணமாக இருந்து அதை பயன்படுத்த மாட்டோம் என்று சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். என்று பேசினாா்.
நிகழ்ச்சியில் கல்லூாி முதல்வா் ரூபா, மேன்மையாளர் பாத்திமாலூயிஸ், துணை முதல்வா் மதுரவள்ளி, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளர் ரவீந்திரன், மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், கல்லூாி ஆசிாியா்கள் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் கல்லூரி மாணவிகளுடன் மேயா் ஜெகன் பொியசாமி தூய்மை பணியை மேற்கொண்டார் !!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாணடியன் மாலை அணிவித்து மாியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி சாா்பில் வஉசி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026