தூத்துக்குடி வ.உ.சி 154 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓபிஎஸ் ஆலோசனைக்கிணங்க மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரையின் அறிவுரையின் படி பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமையில் அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி சாா்பில் வஉசி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் கல்லூரி மாணவிகளுடன் மேயா் ஜெகன் பொியசாமி தூய்மை பணியை மேற்கொண்டார் !!
அடுத்த
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026