தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையின் படி சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி 154 வது பிறந்தநாளை முன்னிட்டு பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது முழு திருவுருவ சிலைக்கு அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் ஓட்டப்பிடாரம் நினைவகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் சேர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா, தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்குமார், துணைத் தலைவர் ரத்தினம், மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், இணைச் செயலாளர்கள் ஜோசப், துரைபாண்டியன், முன்னாள் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ், முன்னாள் தொகுதி செயலாளர் ஞாயம் ரொமால்ட், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், விசைப்படகு உரிமையாளர் வட்ட பிரதிநிதி சங்கம் பெவின், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், அருண்குமார், அந்தோனி ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் அசரியான், ஜேடியம்மா, சாந்தி, ஜெ. பேரவை இசக்கிமுத்து, முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் அமல தாசன் பழம், உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சகாயராஜ், சங்கர், ராஜேந்திரன், பேச்சியப்பன், மின்சார பிரிவு கருப்பசாமி, மகளிர் அணியினர் அன்னத்தாய், சாய்சுதா, சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், பிரபாகரன், அபு தாஹிர், மற்றும் ஸ்டாலின், அந்தோனி ராஜ், தணூஸ், அந்தோனி செல்வராஜ், ஆறுமுகம், சித்திரை வேல், மகாராஜன், சுப்புராஜ், ஆபிரகாம், முனியசாமி, வெங்கடாசலம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாணடியன் மாலை அணிவித்து மாியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. பிறந்தநாளில் அன்னாரது தியாகத்தை நினைவு கூர்ந்து மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் கல்லூரி மாணவிகளுடன் மேயா் ஜெகன் பொியசாமி தூய்மை பணியை மேற்கொண்டார் !!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026