இன்று (19.09.2025) மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியையொட்டி, மதிமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணப்பெருமாள், கணேஷ் நகரில் உள்ள அமைச்சரின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அத்துடன், அமைச்சரின் மக்கள் நல சேவைகள் தொடர்ந்து சிறப்புடன் நடைபெற வாழ்த்தியும், பொதுமக்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் மேலும் பலப்பட வேண்டும் என்றும் தனது நல்வாழ்த்துகளைச் சேர்த்தார்.
தூத்துக்குடி
மதிமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணப்பெருமாள், அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு மதிமுக நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து!!
அடுத்த
“அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு ரவி (எ) பொன் பாண்டியன் நல்வாழ்த்து”!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026