மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மாண்புமிகு அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள அமைச்சரின் இல்லத்தில்,


தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளரும், கௌரவ ஆலோசகருமான ரவி (எ) பொன் பாண்டியன் அமைச்சருக்கு பழங்கள் வழங்கி உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.