திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்த கீதாஜீவன், சமூக நலன் சார்ந்த பணிகளில் தொடர்ந்த முன்னேற்றம் காண வேண்டும் என தனது பாராட்டையும் நல்வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – அமைச்சர் கீதா ஜீவன் வழங்கி வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்த திமுக ஒன்றிய செயலாளர் சரவணகுமாரை எம்பி கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026