விளாத்திகுளம் பகுதியில் திமுக நிர்வாகி திரு. பாலசுப்பிரமணியன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் மாண்புமிகு ஜி.வி. மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்கள் ஜோடியை நேரில் வாழ்த்தி அவர்களின் இனிய வாழ்க்கை நல்வாழ்வுடன் அமைய பிரார்த்தனை செய்தார்.
நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், வார்டு செயலாளர் அய்யனார், ஆசிரியர் பொன்னிவளவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தூத்துக்குடி
விளாத்திகுளத்தில் நடைபெற்ற திருமண விழாவில் எம்.எல்.ஏ ஜி.வி.மார்கண்டேயன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“எப்போதும் மக்களுக்காகவே பணியாற்றுவது தான் எங்களது கடமை” — அமைச்சர் கீதாஜீவன்!!
அடுத்த
வாக்காளர் பட்டியல் தீவிர சீராய்வு ஆலோசனைக் கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா கலந்து கொண்டார்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026