தூத்துக்குடி லயன்ஸ் டவுண் 4, 5, வது தெரு மேற்கு, குழந்தை ஏசு கோவில் தெரு மற்றும் தெற்கு கார்டன் ரோடு மெயின் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பட்டாக்களை ரத்து செய்ய மாநகராட்சி நிர்வாகம் வட்டாட்சியருக்கு உத்தரவை வழங்கியதை ரத்து செய்யக்கோரி,
மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரிடம் அப்பகுதி மக்கள் சார்பாக பாட்டாளி பிரான்ஸிஸ் மனு அளித்தார்.
தூத்துக்குடி
குடியிருப்பு பட்டா பாதுகாப்பு விவகாரம் – மாநகராட்சி ஆணையர், மேயரிடம் மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முத்துநகர் கடற்கரையில் உலகத் தர நீச்சல்குளம் – தூய்மையான, பசுமையான மாநகரம் உருவாக்க உறுதி : மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உலகத் தர நீச்சல்குளம் – 365 நாட்களும் நீர்விளையாட்டு பயிற்சி : மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026