தூத்துக்குடி தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2025) புதன்கிழமை காலை 11:30 மணியளவில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெரியாரிய கூட்டமைப்பு சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஆ. இந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மு. மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை போன்ற பெரியார் கொள்கைகளை நிலைநாட்ட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பெரியார் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்று உறுதிமொழி எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி
பெரியார் பிறந்தநாளில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் பெரியாரின் 147வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!!
அடுத்த
முத்தையாபுரத்தில் பெரியார் 147வது பிறந்தநாள் விழா – புரட்சி பாரதம் கட்சி தலைவர்கள் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026