தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இந்து முன்னணியின் கோவில்பட்டி நகர் கிழக்கு பகுதியில் புதிய பொறுப்பாளர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் எஸ். செந்தில்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ். வெங்கடேசன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
புதிய பொறுப்பாளர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு, அமைப்பின் நோக்கங்கள் மற்றும் பண்பாட்டு வழிமுறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் வி. பி. ஜெயக்குமார் மற்றும் கோட்டச் செயலாளர் எம். ஆறுமுகசாமி ஆகியோர் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் கே. எஸ்.ராகவேந்திரா நன்றியுரை ஆற்றினார்.
தூத்துக்குடி
இந்து முன்னணி கோவில்பட்டி நகர் கிழக்கு பகுதியில் புதிய பொறுப்பாளர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“இயற்கையுடன் உறவு – மரம் நடும் வழி!” தூத்துக்குடியில் ALL CAN TRUST அமைப்பின் 390வது வார மரநடுகை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
அடுத்த
பூத் நிர்வாகிகள் மாநாட்டில் உற்சாகம் – பாஜக நிர்வாகிகள் ஒன்று கூடினர்!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026