தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும் நகர்ப்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் திட்டம், வளர்ச்சி பணிகள் செயல்படுத்தவும் மாநகராட்சிகளில் பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பகுதி சபா கூட்டம் நடத்தப்பட்டு வரப்படுகிறது.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடப்பு காலாண்டுக்கான பகுதி சபா கூட்டமானது நேற்று (15.9.2025) திங்கட்கிழமை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அந்தந்த ஒவ்வொரு வாா்டுகளிலும் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 5 இடங்களில் மொத்தம் 60 வாா்டுகளில் 300 இடங்களில் நடைபெற்றது.
அந்த அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 20 வது வார்டில் பகுதி சபா உறுப்பினா் கூட்டம் முன்னாள் கவுன்சிலரும் வட்டச் செயலாளருமான ரவிந்திரன், தலைமையில் நடைபெற்றது அதில் பொது மக்கள் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டு பல்வேறு கோாிக்கைகளை நிறைவேற்றினாா்கள்.
கூட்டத்தில் பகுதி சபா உறுப்பினர் ஐசக், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து வட்டப்பிரதிநிதி அருணகிாி, மற்றும் ராஜா, சிவசுந்தா், உள்பட பலர் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகர பகுதிக்குட்பட்ட 20 வது வார்டில் பகுதி சபா உறுப்பினர் கூட்டம் - முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்டச் செயலாளருமான ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஓபிஎஸ் அணி சாா்பில் மாலை அணிவித்து மாியாதை செலுத்தப்பட்டது!!
அடுத்த
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி - தாய் ஆன்சி கண்ணீர் பேட்டி! நடந்தது என்ன?
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026