அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் இன்று தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டில் உள்ள அபிநயா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை பார்வையிட்டனர்.
அதைத்தொடர்ந்து முகாமில் பொதுமக்கள் அளித்த மனுவின் மீது பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணைகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கடாசலம், திமுக பொதுக் உறுப்பினர் கோட்டு ராஜா, உட்பட மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கழக செயலாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் பார்வையிட்டனர் தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் நடைபெறுகிற நான்காம் நாள் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைகாலங்களில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள திமுக மூத்த முன்னோடிகளை அவர்களது இல்லத்திற்கே நேரில் சென்று அமைச்சர் கீதாஜீவன் கௌரவிப்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026