தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களைப் போல் மழைக்காலத்தில் மாநகரப் பகுதிகளில் நீர் தேங்காமல் இருக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக புறநகர் பகுதியில் இருந்து மாநகர எல்லைக்குள் மழை நீர் வருகின்ற வழித்தடமான இந்திய உணவுக் கழகத்தின் முன்பு உள்ள ஓடையில் நடைபெற்று வரும் அகலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு மேயர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
மழைகாலங்களில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது மேயர் ஜெகன் பெரியசாமி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்சி என். ஆனந்துக்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பிறந்தநாள் வாழ்த்து!!
அடுத்த
அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் பார்வையிட்டனர் தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் நடைபெறுகிற நான்காம் நாள் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026