தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கத்தின் டிரஸ்ட் சார்பில், ஆயுள் சந்தா உறுப்பினர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து மையவாடியில் தேங்கியிருந்த முட்செடிகள் மற்றும் குப்பைகள் அகற்றும் சுத்தம் செய்யும் பணி இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த பணிக்கான ஏற்பாடுகளை மேனேஜிங் டிரஸ்டி திரு. விவேகானந்தன் அவர்கள் மேற்கொண்டதுடன், சங்க செயலாளர் மற்றும் டிரஸ்ட் உறுப்பினர் திரு. ஆர். ரெங்கசாமி, இணை மேனேஜிங் டிரஸ்டி திரு. அ. மோஹன் ஆகியோரும் நேரில் வந்து மையவாடி சுத்தப்படுத்தும் பணிகளை பார்வையிட்டனர்.
சமூக நலனைக் கருத்தில் கொண்டு டிரஸ்ட் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, சங்கத்தினரிடையே பாராட்டைப் பெற்றதுடன், மையவாடி சுத்தம் செய்யும் பணி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி
தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்க டிரஸ்ட் மூலம் மையவாடி சுத்தம் செய்யும் பணி சிறப்பாக நிறைவு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நாயுடு மகாஜன சங்க டிரஸ்ட் மூலம் மையவாடியில் சுத்தம் செய்யும் பணி!!
அடுத்த
சண்முகபுரம் பகுதியில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை பணிகளை பார்வையிட்ட தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026