தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பேவர் பிளாக் சாலை பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், வட்ட கழக செயலாளர் பொன்ராஜ், மாமன்ற உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சண்முகபுரம் பகுதியில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை பணிகளை பார்வையிட்ட தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்க டிரஸ்ட் மூலம் மையவாடி சுத்தம் செய்யும் பணி சிறப்பாக நிறைவு!!
அடுத்த
சண்முகபுரத்தில் பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் பணிகளை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026