தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் பள்ளியில் நடைபெற்று வரும் சுகாதார வளாகப் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பள்ளியில் மாணவர்களின் அதிக எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், பள்ளி வளாகத்தில் உள்ள நூலகத்திற்கு தொடர்ந்து வரும் வாசகர்களின் தேவையையும் கருத்தில் கொண்டு, கூடுதலாக சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் துரிதமாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என மேயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, தலைமை ஆசிரியர் எமல்டா வெலன்சியா ஹெசியா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சிவந்தாகுளம் பள்ளியில் சுகாதார வளாகப் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு ரவி (எ) பொன் பாண்டியன் நல்வாழ்த்து”!!
அடுத்த
பழனிச்சாமி, செங்கோட்டையன் டெல்லிக்கு மாறி மாறி படையெடுக்கிறார்கள் – அமித்ஷா வீடுதான் நீதிமன்றமாக இருக்கிறது : கம்யூனிஸ்ட் வாசுகி கடும் தாக்கு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026