தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் – 2025 இன்று (22.11.2025) காமராஜ் கல்லூரி மைதானத்தில் உற்சாகமாக தொடங்கின.
போட்டிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரான பி. கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், இ.ஆ.ப அவர்கள் தலைமையேற்று சிறப்பான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினார்.
மாணவர்களின் உடல் நலம், திறமைகள் மற்றும் கலை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தடகள மற்றும் கலைப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. மாவட்டம் முழுவதும் இருந்து மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு போட்டித் தளத்தை கொண்டாட்டமாக மாற்றினர்.
தூத்துக்குடி
குழந்தைகள் நலன் துறை மண்டல விளையாட்டுப் போட்டிகள் – காமராஜ் கல்லூரியில் சிறப்பாக தொடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் உலக மீனவர் தின விழாவில் மாணவச் சாதனையாளர்கள் பாராட்டு – 250 மீனவக் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!!
அடுத்த
முனைவர் சகா. மா. சங்கர்: மழைக்கால சுகாதார விழிப்புணர்வு பதிவு வெளியீடு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026