தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குரூஸ்புரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஜடா முனீஸ்வரர் திருக்கோயிலின் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மக்கள் நீதி மையத்தின் மாவட்ட செயலாளர் ஜவஹர், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், கழக நிர்வாகி வேலுசாமி, கோயில் இளைஞர் அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பக்தர்களின் பசியாற அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி
ஜடா முனீஸ்வரர் கோயில் கொடை விழா அன்னதானத்தைத் துவக்கி வைத்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு: கிராம உதவியாளர் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தம்!!
அடுத்த
மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இனிகோ நகர் கடற்கரையில் மாணவியருடன் தூய்மைப் பணி தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026