தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் செயின்ட் மேரிஸ் கல்லூரி மாணவியர்கள் இணைந்து இனிகோ நகர் கடற்கரையில் கூட்டு தூய்மைப் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
இந்த முயற்சி, மக்களிடையே கடல் மற்றும் கடற்கரை சுத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பான வாய்ப்பாக அமைகிறது.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இனிகோ நகர் கடற்கரையில் மாணவியருடன் தூய்மைப் பணி தொடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஜடா முனீஸ்வரர் கோயில் கொடை விழா அன்னதானத்தைத் துவக்கி வைத்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
“கடற்கரை சுத்தம்... கையில் குப்பை பை எடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026