தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, மழைக்காலத்தில் மாநகரப் பகுதிகளில் நீர் தேங்காமல் இருப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, புறநகர் பகுதிகளில் இருந்து மாநகர எல்லைக்குள் மழைநீர் செல்லும் வழித்தடமான இந்திய உணவுக் கழகத்தின் முன்புற ஓடையில் நடைபெற்று வரும் அகலப்படுத்தும் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் மற்றும் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் ஆகியோர் உடன் இணைந்திருந்தனர்.
தூத்துக்குடி
மழைக்கால வெள்ளப்பெருக்கு தடுப்பு நடவடிக்கைகள் – தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதல்வர் படைப்பகத்திற்கான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா முன்னிலையில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026