தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் பகுதியில் முதல்வர் படைப்பகத்திற்கான பணிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில், அந்த இடத்தினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா., வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் உள்ளிட்டோர் உடன் கலந்துகொண்டனர்.
மக்களின் கல்வி, கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் மேம்பாட்டிற்காக உருவாக்கப்படவுள்ள முதல்வர் படைப்பகம், இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் பலன்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி
முதல்வர் படைப்பகத்திற்கான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாப்பிள்ளையூரணியில் பாலஅருண் நினைவாக கபாடி போட்டி – வெற்றி அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன!!
அடுத்த
மழைக்கால வெள்ளப்பெருக்கு தடுப்பு நடவடிக்கைகள் – தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026