தூத்துக்குடியில் ஸ்டார் குரூப் ஆப் கம்பேனிஸ் என்ற தனியார் நிறுவனத்தினர் டேலன்ட் டர்போ நிறுவனத்திற்காக நடத்திய வேலை வாய்ப்பு முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து இது போன்ற நிறுவனங்களில் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப, உத்தியோகப் பணிகளைப் பெற்றுக் கொண்டு முன்னேற்றம் அடையுமாறு வாழ்த்துக்கள் கூறி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். இறுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களுக்கு ஸ்டார் குரூப் ஆப் கம்பெனி சார்பில் நிறைவு பரிசு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நினைவஞ்சலி மரியாதை செலுத்தினர்!!
அடுத்த
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026