தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) வரலாற்றுத்துறையின் சமூக மேம்பாட்டுத்திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் சார்பில் இளங்கலை இரண்டாம் ஆண்டு மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவிகள் தூத்துக்குடி கீழ அழகாபுரியில் 13 செப்டம்பர் 2025 அன்று நெகிழி பயன்பாட்டை கைவிடுவதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மாணவிகள் விழுப்புணர்வு பதாகைகள் ஏந்தி வீடுகள் தோறும் சென்று நெகிழி பயன்பாட்டினால் வரும் தீமைகளை எடுத்துரைத்தனர். வரலாற்றுத் துறையின் தலைவர் முனைவர் அ. மாலினி அப்சலா, பேராசிரியர்கள் முனைவர் தே. வினோபா கிளாடிஸ் மற்றும் முனைவர் சு.சா. அனுஜா ஆகியோர் வழிநடத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரை!!
அடுத்த
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மாணவியர்கள் பழையகாயல் மக்களின் குறைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026