தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில், அரசு மதுபானக் கடை மற்றும் மின் தகனம் அருகில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரீ ஓம் அய்யனார் விலாஸ் உணவகம் தற்போது புதிய வடிவில், புதிய உற்சாகத்துடன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது.
சைவம் – அசைவம் என அனைத்து வகை உணவுகளும் இந்திய பாரம்பரிய முறையிலும், தமிழ் பாரம்பரிய முறையிலும், மேலும் சைனீஸ் ஸ்டைலில் கூட தரமாக தயாரித்து வழங்கப்படுவது இவ்வுணவகத்தின் சிறப்பு.
சடங்கு மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கான ஸ்பெஷல் ஆர்டர்கள் ஏற்று, தேவைக்கேற்ற அளவில் சுத்தமாகவும் ருசியுடனும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. “வாடிக்கையாளர்களின் வருகையே எங்கள் வளர்ச்சி” என்ற தாரக மந்திரத்தினை பின்பற்றி, குறைபாடுகளை உடனே சரிசெய்து, தரமான உணவை வழங்குவது இங்கு முதன்மையாகக் கருதப்படுகிறது.
உணவகம் சார்பில் “நிறைகளை பிறரிடம் சொல்லுங்கள்… குறைகளை எங்களிடம் சொல்லுங்கள்” என்ற செய்தியையும் பொது மக்களிடம் தெரிவித்து உள்ளனர்.
உரிமையாளர் : வி. வீரப்பெருமாள்
தொடர்பு எண் : 99434 35351
தூத்துக்குடி மக்களின் சுவையை வெகுவாக கவரும் இந்த புதிய உணவக உதயம், உணவு நேசிகளுக்குக் கூடுதல் விருந்தாக திகழ்கிறது.
தூத்துக்குடி
“தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் ‘ஸ்ரீ ஓம் அய்யனார் விலாஸ்’ – தரமும் சுவையும் சேரும் புதிய உணவின் உதயம்”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாப்பிள்ளையூரணி – காமராஜர்நகர் பகுதிகளில் மழைநீர் பிரச்சனைக்கு துரித தீர்வு : சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!!
அடுத்த
“தூத்துக்குடி வளர்ச்சி... கோப்புகளிலிருந்து களத்துக்கு நகரும் திட்டக் கூட்டம்!”
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026