இன்று வழக்கறிஞர் தினமாக நாடு முழுவதும் சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்டது. சட்டத்துறையில் முக்கிய பங்காற்றி சமூக நியாயம் நிலைநாட்ட தினமும் பாடுபடும் வழக்கறிஞர்களின் சேவையை போற்றும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த வழக்கறிஞர் தினத்தை முன்னிட்டு, வழக்கறிஞர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை வக்கீல் ரமேஷ் பாண்டியன் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரிவித்துள்ளார். சட்டம், நீதி மற்றும் குடிமக்கள் உரிமையைக் காக்கும் பணியில் வழக்கறிஞர்கள் வகிக்கும் பங்கு பெருமைக்குரியது என்றும், அவர்கள் தொடர்ந்து மக்கள் நலனுக்காக செயலாற்ற வேண்டும் என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி
“வழக்கின் காவலர்களுக்கு வக்கீல் ரமேஷ் பாண்டியன் வாழ்த்து”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழக தொழிலாளர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுத்திட வேண்டுகோள் – பாராளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி வலியுறுத்தல்!!
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலைமையில் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச ஆரி வேலைப் பயிற்சி தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026