தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால், ஓடைகள் மற்றும் வடிகால்கள் முழு கொள்ளளவில் நீரை எடுத்துச் செல்லும் நிலையில் உள்ளன. மழை நீர்த் தேக்கம் மற்றும் நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டுப் பரிசீலனை செய்து விளக்கம் வழங்கினார்.
புறநகர் பகுதிகளில் இருந்து இதுவரை எந்தவிதமான மழைநீரும் மாநகர எல்லைக்குள் வராததால், தூத்துக்குடி மாநகரம் பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சில பகுதிகளில் காணப்படும் மழைநீர் தேக்கம், மழை தீவிரம் குறைந்தவுடன் படிப்படியாக குறையும் என்றும் கூறினார்.
மழை தொடர்பான அவசர நிலை, புகார் மற்றும் உதவி தேவைகளுக்காக தூத்துக்குடி மாநகராட்சி கட்டணமில்லா 1800 203 0401 என்ற எண்ணில் பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்தார்.
தூத்துக்குடி
“கனமழையிலும் தூத்துக்குடி பாதுகாப்பு – அனைத்தையும் கண்காணித்து செயல்படுகிறது மாநகராட்சி: மேயர் ஜெகன் பெரியசாமி”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“கலையின் கதைகள் – மனிதர்களின் நினைவுகளை பொக்கிஷமாகப் பாதுகாக்கும் முனைவர் மா. சங்கர்”
அடுத்த
தூத்துக்குடியில் மழை சவால்களை சமாளிக்க அனைத்துத் துறைகளும் தயார் — அமைச்சர் கீதாஜீவன் உறுதி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026