தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்து நகர் பங்கில் அமைந்துள்ள புனித பிலோமினம்மாள் ஆலயத்தின் (01.09.2025) திங்கள் இரவு 4 ம் நாள் திரு விழாவில் இராஜபாளையம் ஊர் மக்களுக்கான அழகன் அழகி போட்டி இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் இளைஞர் இயக்கத்தினர் சார்பில் நடைபெற்றது.

ஆண் மற்றும் பெண் குழந்தைகள் கலந்து கொண்டு அசத்தினார்கள் ஒவ்வொரு பெற்றோர்களும் குழந்தைகளாக மாறினார்கள் இளைஞர்கள் மேடையை வண்ண விளக்குகளால் அலங்கரித்து அசத்தி இருந்தார்கள். மக்கள் நிகழ்வை ஆர்வமுடன் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
