விளாத்திகுளம் வட்டம், அரியநாயகிபுரம் அருள்மிகு ஸ்ரீ சோலைசாமி திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் சிறப்பாக நடைபெற்றது. இந்த பந்தயத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் G.V. மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்வில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டியன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் நல்லமுகமது, விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், கிளை செயலாளர்கள் ஜாகிர் உசேன், அல்காப், இலியாஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாத்தையா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பகுதி மக்கள் திரளாக பங்கேற்ற இந்த பாரம்பரிய மாட்டு வண்டி எல்கை பந்தயம் விழாவிற்கு மேலும் வசீகரத்தை சேர்த்தது.
தூத்துக்குடி
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் அரியநாயகிபுரத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயத்திற்கு சிறப்பான தொடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தெப்பக்குளம் புதுமுகம் – 75 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் மாறும் பொழுதுபோக்கு மையம்!!
அடுத்த
தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு நாளில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026