விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் சிவஞானபுரம் ஊராட்சி A.லட்சுமிபுரம் கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டு கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நியாய விலை பொருட்களை வழங்கினார்.
நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜன், ஆதிசங்கர், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், விளாத்திகுளம் பேரூர் கழகத் தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், தேர்தல் பார்வையாளர் சங்கர்ராம், சிவஞானபுரம் கூட்டுறவு சங்க செயலாளர் பரமசிவம், கிளைச் செயலாளர்கள் சரவணன், மாரியப்பன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா, பாக முகவர் கார்த்திக் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
A.லட்சுமிபுரம் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எளிதில் பெற உதவும் வகையில் இந்த நியாய விலை கடை அமைக்கப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்றனர்.
தூத்துக்குடி
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்த A.லட்சுமிபுரம் பகுதிநேர நியாய விலைக் கடை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சண்முகையா எம்எல்ஏ பார்வையில் மாப்பிள்ளையூரணி காமராஜர் நகர் – மழை நீர் வெளியேற்றப் பணிகள் துரிதம்!!
அடுத்த
“தூத்துக்குடி காவல்துறைக்கு புதிய பலம் – 13 ஊர்க்காவல் வீரர்கள் பணி நியமன ஆணை பெற்றனர்!”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026