தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் வடக்கு மண்டலத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜிஎஸ்டி வரி குறைப்பு விளக்கப் பிரச்சார கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜகத் தலைவர் சரவணா கிருஷ்ணன் அவர்கள் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவருடன் மாவட்ட பொதுச் செயலாளர் சேது ராஜ், விவசாயி அணி மாவட்டத் தலைவர் ஜெயகண்ணன், பிரச்சார பிரிவு மாவட்டத் தலைவர் கந்தசாமி, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெய்சங்கர், தற்போதைய ஒன்றியத் தலைவர் நாகஜோதி சிவா, இளைஞர் அணி ஒன்றியத் தலைவர் பிரதீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் அதனால் பொதுமக்கள், சிறு தொழிலாளர்கள், வணிகர்கள் பெறும் நன்மைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்று கூட்டத்தை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து ஓட்டப்பிடாரத்தில் பாஜக விளக்கப் பிரச்சார கூட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஜகவில் புதிய அலை — செய்திங்கநல்லூரில் 30 பேருக்கு தாமரைக் கொடி வரவேற்பு!!
அடுத்த
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் மேல மருதூரில் நீண்டநாள் கனவு நனவானது — குடிநீர் வசதி கிடைத்தது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026