தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி துறை சார்பில் தூத்துக்குடி அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் (பாலிடெக்னிக் கல்லூரி) ரூபாய் 2.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வக கட்டிடங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை இராணி மேரி கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வக கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி கட்டிடங்களை பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முத்துராஜ், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் ரூபராஜா, பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், உள்ளாட்சி அமைப்புகள், அமைப்புகளின் பிரதிநிதிகள், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் 2.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வக கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் 11 கோடிக்கு மேல் மக்கள் வரிப்பணம் விரயம் - நடவடிக்கை எடுக்க பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் மாரியப்பன் ஆட்சியரிடம் மனு!!
அடுத்த
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தூத்துக்குடியில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்திட சிறப்பு முகாம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026