விளாத்திகுளம் வட்டம், வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மாரிபாண்டி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிராஜ், பெப்பின்காகு, பால்பாண்டி, எப்ரோமீனாமேரி, சந்திரமோகன், ஒன்றிய துணைச் செயலாளர் புனிதா, ஒன்றிய சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் செல்வின், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜோசப் திலகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
மேலும் கிளைச் செயலாளர்கள் சேவியர், நல்லமுத்து, ஆதிநாராயணன், கண்ணன், கிருஷ்ணன், ரவி, சடையாண்டி, முனியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
விளாத்திகுளம் வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.71 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடப் பணிகள் துவக்கம் – எம்எல்ஏ ஜி.வி. மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வெயில்ராஜ் இல்ல திருமண விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.சி.சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு வாழ்த்து!!
அடுத்த
வெயில்ராஜ் இல்ல திருமண விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026