தூத்துக்குடி: கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடர்ச்சி மழையின் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள திரேஸ்புரம் பகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, வெள்ள நீர் தேங்கி இருந்தது.
இந்த தகவல் பொதுமக்களிடமிருந்து தட்டச்சு செய்யப்பட்டதும், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி கீதாஜீவன் அவர்கள் நேரில் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அய்வு போது, பாதிக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய்களை உடனடியாக தூர்வார நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து, அதிக திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தி தேங்கிய வெள்ள நீரை வெளியேறவழிவகை செய்யத் தொடங்கினார்.
அவருடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், வட்டப்பிரதிநிதி மார்ஷல், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர் மற்றும் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் எமல்டன் ஆகியோர் கலந்து சிறப்பு நடவடிக்கையை நேரில் கண்காணித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் வெள்ள நீர் தண்ணீர் வெளியேற்றம்: கீதாஜீவன் நேரடிக் கண்காணிப்பு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைநீரில் மூழ்கிய கல்வி வளாகம் — கண்ணை மூடிய பொதுப்பணித்துறை!
அடுத்த
சமூக வலைதளங்களில் இழிவுரை – பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தலைவர் மீது அவதூறு பரப்பியவருக்கு நடவடிக்கை கோரி புகார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026