தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளையும், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் உள்ள வடிகால் பகுதிகளில் விரைவில் துவங்கவிருக்கும் தூர் வாரும் பணிகள் நடைபெறவுள்ள இடங்களையும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நகர முன்னேற்றத்திற்காக – மேயர் ஜெகன் பெரியசாமி தூர் வாரும் பணிகளை ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கரூர் பேரதிர்ச்சியில் உயிரிழந்தோருக்கு புரட்சி பாரதம் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தியார் அஞ்சலி!!
அடுத்த
“மேயரின் பைக் ரைடு ஆய்வு” – தூத்துக்குடி மக்களிடம் பாராட்டைப் பெற்ற ஜெகன்பொியசாமி!!
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026