செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்ஆகியோரது ஆனைப்படி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் கழக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி மீனவளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரது வழிகாட்டுதலின்படியும்
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அயிரவன்பட்டியில் (பாகம் எண்.5) பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான எம்.சி. சண்முகையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் சண்முகையா எம்எல்ஏ "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்" என்ற உறுதி மொழியையும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து எடுத்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பாகம் எண் 5 க்கு உட்பட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் - சண்முகையா எம்எல்ஏ அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" என்று உறுதி ஏற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டில் பகுதி சபா கூட்டம் - கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடியில் அறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மாியாதை செய்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026