தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாத்திமாநகர் 3 வது தெருவில் அருள்பாலித்து கொண்டு இருக்கும் அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி திருவிழாவையொட்டி அசன விருந்தை,
அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் புல்டன் ஜெசின், மற்றும் ஜோசப், மணி, ஆகியோர் உடனிருந்தாா்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி திருவிழாவையொட்டி அசன விருந்தை முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தொழிலதிபா் இல்லத்திருமண விழா மேயர் ஜெகன் பொியசாமி நோில் வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடியில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026