தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாாின் 154 வது பிறந்தநாளை யொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உத்தரவிற்கிணங்க செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி,
தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் முன்னாள் கவுன்சிலா் ஆனந்தகுமாா் தலைமையில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனா்.
நிகழ்ச்சியில் உஷா பெஸி ராஜா பாலா கிறிஸ்துராஜா சுதன் சந்தனராஜ் நிா்மல் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தவெக சாா்பில் வ.உ.சி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் வ.உ.சி யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!!
அடுத்த
இங்கிலாந்து ஆக்ஸ்போா்டு பல்கலைகழகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் உரை ஓளிப்பரப்பு கானொலியை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டு ரசித்தனர்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026