தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணியின் சார்பில், திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி கார்த்திகை தீபம் ஏற்றுவதைக் தடை செய்த இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்தும், தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தூத்துக்குடியில் நடைபெற்ற இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தின்போது, துணை கண்காணிப்பாளர் மேற்கொண்ட தாக்குதலில் தெற்கு மாவட்ட செயலாளர் அருணாசலம் உடல்நலக்குறைவுக்கு ஆளானார். தாக்குதலுக்கு பின் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இந்து முன்னணி அமைப்பினர் போலீஸ் நடவடிக்கையை கண்டித்து மேலும் போராட்டங்கள் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
ASP நடவடிக்கையில் காயம்: மூச்சுத்திணறலால் இந்து முன்னணி செயலாளர் மருத்துவமனையில் அனுமதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் வணிகர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஜாதி மோதலை முறியடித்த எஸ்.பி ஆல்பர்ட் ஜான் – ஏஎஸ்பி மதன் அதிரடி! பல்வேறு அமைப்புகள் பாராட்டு!!
அடுத்த
தமிழர் பாரம்பரிய மாட்டை கொண்டாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026