தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தருவை மைதானப் பகுதியில் மழைநீர் வெளியேற்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பகுதியில் மழைநீர் சரியாக வெளியேறி, மீண்டும் நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமிஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மழைநீர் வடிகால்கள் சீராக செயல்படுகிறதா, எந்த இடத்திலும் தடை ஏற்படுகிறதா என்பதையும் மேயர் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் தேவையான பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தருவை மைதானத்தில் மழைநீர் வெளியேற்ற பணிகள் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கீழபுத்தனேரி பகுதியில் அடிப்படை வசதிகள் ஆய்வு – குளம் சீரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!!
அடுத்த
மழைநீர் தேங்கல் தீர்வு கோரி வியாபாரிகள் கோரிக்கை — தூத்துக்குடியில் பொதுமக்கள் அவதி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026