தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றி சுமார் 200க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை வைத்து ஜேசிபி உரிமையாளர்கள் தொழில் செய்து வருகின்றனர்.
இதன் மூலம் சுமார் 500 தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஜேசிபி இயந்திரம் விலை உயர்வு மற்றும் டீசல், ஆயில், இன்சூரன்ஸ், சாலை வரி, வாகன உதிரி பாகங்கள் ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக குறைந்த வாடகைக்கு ஜேசிபி இயக்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து முத்தையாபுரம் பகுதி எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கம் சார்பில் மே 1 முதல் ஜேசிபி இயந்திரங்கள் இயக்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1200 குறைந்தபட்ச வாடகையாக ரூ.3500 மாத வாடகையாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் என வாடகையை நிர்ணயம் செய்து இன்று (30.04.2025) தங்களது ஜேசிபிகளை எந்த பணிக்கும் அனுப்பாமல் நிறுத்தி வைத்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் ஜேசிபி மற்றும் உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் 47 இலட்சம் மதிப்பில் இரு அங்கன்வாடி மையம் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!!
அடுத்த
மே 1 உழைப்பாளர் தினம் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் வாழ்த்து செய்தி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026