ஸ்ரீ தயா பவுண்டேஷன் பிஎப்சி பாரத சேவா நிறுவனர் தலைவர் லதா ரஜினிகாந்த் ஆணைப்படியும், உயர்மட்ட குழு நிர்வாகிகள் கோவிந்தராஜ், சிவகாசி ரஜினி முருகன் வேல்முருகன் ஆலோசனை படியும்,
நாசரேத் மில்ரோடு மணி நகர் பகுதியில் அனாதையாக முட்புதரில் கிடந்த பிறந்த பச்சிளம் குழந்தையை மாணிக்கவாசகர் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மீட்டு முதலுதவி செய்து பால் புகட்டி போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்.
இந்த சேவையை ஸ்ரீ தயா பவுண்டேஷன் பிஎப்சி பாரத சேவா தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி சுரேஷ்குமார், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஸ்ரீ தேவி ஆகியோர் நேரில் சென்று பச்சிளம் குழந்தையை மீட்டு போலீஸ் இடம் ஒப்படைத்த மக்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
முட்புதரில் அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த மாணிக்கவாசகர் நகர் பகுதி மக்களுக்கு பாராட்டு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி மேயருக்கு கவுன்சிலர் ரெங்கசாமி, தலைமையில் மக்கள் பாராட்டு!!
அடுத்த
ஆணவப் படுகொலையை தடுக்க தமிழக அரசு சிறப்பு தனிச் சட்டம் இயற்றக் கோரி தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026