தூத்துக்குடி மக்கள் நல உரிமை அமைப்பாளர் வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன், தான் பயின்ற துளசி சட்டக் கல்லூரி முதல்வர் அவர்களின் பொற்கரங்களால் ஆசி பெறும் பெருமித தருணத்தை இன்று பகிர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, துளசி சட்டக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பியை சந்தித்தார். இந்த சந்திப்பில், சட்டக் கல்லூரி முதல்வர் எழுதிய நூலின் முதல் பிரதியை மகளிர் அதிகாரப்படுத்தல் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான ஆதரவாக வழங்கப்பட்டது.
சந்திப்பின் போது, தூத்துக்குடி மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடனான மனுவை வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரடியாக கனிமொழி எம்பிக்கு வழங்கினார்.
மக்கள் நலத்திற்கான தனது சட்டப் போராட்டம் தொடர்ந்து வலுப்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
கனிமொழி கருணாநிதி எம்பியை சந்தித்து தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட் டை நிரந்தரமாக நீக்க மனு அளித்த வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் ‘புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக்’ விழாவை தொடங்கி வைத்த கனிமொழி கருணாநிதி எம்பி!!
அடுத்த
எட்டையாபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய G.V. மார்கண்டேயன் MLA!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026