ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில், பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு துணைபோகும் அமெரிக்காவின் கொள்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் அஸ்கர் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன், வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. எஸ். அப்துல் ரகுமான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட அமைப்பு செயலாளர் முஹம்மது ஜமீல் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பாலஸ்தீன மக்களுக்கான ஒற்றுமையை வெளிப்படுத்தியும், இஸ்ரேல் – அமெரிக்காவின் கொடூரத்தை வன்மையாக கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.
தூத்துக்குடி
இஸ்ரேல் – அமெரிக்காவை கண்டித்து ராமநாதபுரம் கீழக்கரையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி திமுக பாக முகவர் மனைவி சாலை விபத்தில் உயிரிழப்பு – அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆறுதல்!!
அடுத்த
புதியம்புத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026